சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

2009 முதல் 2013 ஆண்டு வரை தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியாகிய நெடுந்தொடர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 009 முதல் 2013 ஆண்டு வரைதமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் அறிவித்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:- 2009-ம் ஆண்டு: 1. சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) – திருமதி செல்வம் 2. சிறந்த நெடுந்தொடர் (இரண்டாம் பரிசு) – வசந்தம் 3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் – … Continue reading சின்னத்திரைக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!